Last mile primary care, enabled through technology, powered by evidence-based care protocols


சுகவாழ்வு உறுதிமொழி


குடும்ப நல ஊழியராகிய நான், இனம், மொழி, மதம், வேற்றுமைகளை மறந்து,
என் கிராம மக்களின் வாழ்க்கையை, இப்போது என் சொந்த வாழ்க்கையாக மிகவும் கருதுகிறேன்.

உங்களுடைய நலனை, என்னுடைய நலனாக உணருகிறேன்.

நான் என் சொந்த சக்தியை பயன்படுத்தி, உங்கள் உடல் நலனை,
மேம்படுத்த, முழு முயற்சி செய்வேன்.

நான் உங்கள் வாழ்க்கை தரத்தை, மேம்படுத்தி, சுகவாழ்வு அளிக்க,
பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன்.

நான் எல்லா நேரங்களிலும், தொழில் தருமத்துடன் என் வேலைக்கு கொடுத்த,
வரைமுறைகளின் படியும், நடந்துகொள்வேன்.

என் கிராம மக்களின் உடல் நலம், மேம்படும் வரை நான்,
அயராது உழைப்பேன் என மேலும் உறுதி அளிக்கிறேன்.

SUGHAVAZHVU PLEDGE


I will serve every single member of my village, irrespective of gender,
religion, caste, creed or economic status.

I now consider your life, is as important to me as my own life.

Your wellbeing is as important to me, as my own wellbeing.

I personally pledge, to do everything, in my power to enable you to,
lead a life full of good health and well being.

I promise to give you the ability, to have a good life.

I will act as a professional, at all times and operate strictly in accordance,
to the guidelines prescribed for my work.

I will constantly strive, to build my capacity to heal you and will not rest until you are well.